பரதநாட்டிய அரங்கப்பிரவேசம்
கலாசாதனாலயா மாணவியும் திருமதி கவிதா இரவிக்குமாரின் மாணவியுமான செல்வி. அபிநயா ஜேம்ஸ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு கலை ஆவலர்கள் அனைவரையும் ஜெயசீலராஜா தம்பதியினர் அன்புடன் அழைக்கின்றனர்.
இடம் : Sandvika Kulturhus (Sandvika storsenter / Kino / Bærum kommune அருகில்)
காலம்: 22.11.09 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி |